நீங்கள் உங்களிடம் உள்ள அடையாள அட்டை மற்றும் ஏற்கனவே வந்திருக்கிறீர்கள் என்றால் நாங்கள் அளித்த அட்டை என போதுமான விவரத்தை வைத்திருக்கவும்
ஆம் நீங்கள் கொண்டுவரும் வாகனத்தை மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் நிறுத்தி கொள்ளலாம்.
தேவை பட்டால் ஏற்றுக்கொள்வோம்
ஆம் நாங்கள் உங்களை வரவேற்கும் அறையில் சானிடைசேர் மூலம் உங்களை சரி செய்து விட்டு சரியான இடைவெளி உடன் உங்களை பரிசோதிக்கிறோம்
நேரடியாகவோ அல்லது வலை தளத்தில் உள்ள அப்பொய்ன்ட்மென்ட் இணைப்பின் மூலமாகவோ உங்களது முன்பதிவை உறுதி செய்யலாம்.